நிக்சன் சர்வாதிகார ஆட்சி நடத்தும் கோமா வீடியோ வெளியாகி உள்ளது. 

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இதன் நிகழ்ச்சியில் ஏதாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. 

59 வது நாள் எபிசோட் இன்று ஒளிபரப்பாக உள்ள நிலையில் அதற்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. இந்த வீடியோவில் நிக்சனை சர்வாதிகார ஆட்சி நடத்த சொல்லி பிக் பாஸ் பாஸ் கொடுக்கிறார். 

மனதாக பொறுப்பு ஏற்றுவது ஜோதிகா ரவீனா மற்றும் சரவண விக்ரம் ஆகியோரை நிக்சன் கொட்டும் மழையில் முட்டி பாட சொல்லி தண்டனை கொடுக்கிறார்.  தனது பேச்சை மேலும் போட்டியாளர்களை ஜெயிலில் அடைக்க சொல்லி உத்தரவு போடுகிறார். 

இப்படி பிக் பாஸ் வீடு ரணகளமாக மாறி உள்ளது. 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.