![Screenshot_2023-10-04-12-28-53-00_f9ee0578fe1cc94de7482bd41accb329](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2023/10/Screenshot_2023-10-04-12-28-53-00_f9ee0578fe1cc94de7482bd41accb329-696x400.webp)
விஷ்ணு சொன்ன வார்த்தையால் கடுப்பாகி உள்ளார் பூர்ணிமா ரவி.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இது நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் மூன்றாவது நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
![](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2023/10/Screenshot_2023-10-04-12-29-27-74_f9ee0578fe1cc94de7482bd41accb329-jpg.webp)
இந்த வீடியோவில் கூல் சுரேஷ் மற்றும் பூர்ணிமா ஆகியோர் டாஸ்க்கில் பங்கேற்க கூல் சுரேஷ் மேடை பேச்சாளர் மாதிரி பேசுவதாக பூர்ணிமா குற்றம் சாட்டுகின்றார்.
![](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2023/10/Screenshot_2023-10-04-12-29-06-52_f9ee0578fe1cc94de7482bd41accb329-jpg.webp)
அதனை தொடர்ந்து விஷ்ணு என்ன தான் இருந்தாலும் நீ தோத்துட்ட என்பது போல பேச பூர்ணிமா அதை சக போட்டியாளரிடம் சொல்லி வருத்தப்படுகிறார்.