
ஒவ்வொரு வாரமும் எப்படி இருக்கும் என்று பிக் பாஸ் வீட்டின் கண்டிஷன்கள் குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் தொடங்கப்பட்டுள்ள நிலையில் முதல் ப்ரோமோ வீடியோவில் 6 பேர் வேறொரு வீட்டிற்கு அனுப்பப்பட்டனர்.

இதனை தொடர்ந்து இரண்டாவது ப்ரோமோ வீடியோவில் ஒவ்வொரு வாரமும் கேப்டன் 6 பேரை தேர்வு செய்து ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்புவார்கள். அவர்கள் அதே வீட்டில் தான் இருக்க வேண்டும், எந்த டாஸ்க்கிலும் பங்கேற்க கூடாது. அவர்கள் என்ன சாப்பிட வேண்டும் என்பதை அவர்கள் ஸ்மால் பாஸ் தான் தீர்பானிப்பார் என ஷாக் கொடுக்கிறார்.