உண்மையில் பிக் பாஸ் சீசன் 6 போட்டியாளருக்கு கிடைத்த பரிசு தொகை எவ்வளவு என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Bigg Boss 6 Winner Azeem Price Details : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஆறாவது சீசன் கோலாகலமாக தொடங்கி விறுவிறுப்பாக நடந்து முடிந்தது.

உண்மையில் பிக் பாஸ் சீசன் 6 வெற்றியாளர் அசீமுக்கு கிடைத்த பரிசு தொகை எவ்வளவு தெரியுமா?? வைரலாகும் தகவல்

இந்த நிகழ்ச்சியின் பைனல் நேற்று நடைபெற்ற நிலையில் அசின் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். நிகழ்ச்சி மேடையில் அவருக்கு 50 லட்சம் பரிசு தொகையில் கார் ஒன்றும் பரிசாக வழங்கப்பட்டது.

ஆனால் உண்மையில் அசிமுக்கு கிடைத்த பரிசு தொகை 36 லட்சம் தான் என சொல்லப்படுகிறது. ஏனெனில் கதிர் பிக் பாஸ் வீட்டில் இருந்து மூன்று லட்சத்துடன் வெளியேற அமுதவாணன் 13 லட்சத்துடன் வெளியேறினார். இருவருக்கும் 16 லட்சம் சென்றுவிட்ட நிலையில் 34 லட்சம்  தான் அசிமுக்கு பரிசுத் தொகையாக கிடைத்ததாக சொல்லப்படுகிறது. 

உண்மையில் பிக் பாஸ் சீசன் 6 வெற்றியாளர் அசீமுக்கு கிடைத்த பரிசு தொகை எவ்வளவு தெரியுமா?? வைரலாகும் தகவல்

இந்த தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.