பிக் பாஸ் சீசன் 6-ல் முதல் வாரமே எலிமினேட்டாகப் போவது யார் என ரசிகர்கள் கணிக்க துவங்கி விட்டனர்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தொடங்கி நான்காவது நாள் இன்று ஒளிபரப்பாக உள்ளது.

முதல் வாரமே எலிமினேட் ஆகப் போவது இவங்க தான்.. தட்டி தூக்க திட்ட போட்ட ரசிகர்கள் - யார் அவர் தெரியுமா??

இந்த நிலையில் நேற்றைய தினத்தில் தனலட்சுமி ஜிபி முத்துவை பார்த்தாலே காண்டாகுது அவர் ஜிங் ஜாங் வேலை பண்ணிக்கிட்டு இருக்காரு என கண்ட மணிக்கு கேமரா முன்னாடி நின்று பேச இதனை பார்த்த ரசிகர்கள் தனலட்சுமியை எச்சரித்து வருகின்றனர்.

ஜி பி முத்து என்ற ஒரு மனுஷனுக்காகத்தான் இந்த நிகழ்ச்சியை பார்த்து வருகிறோம். உனக்கு காண்டாகவே அப்போ முதலாவதாக உன்னை நாங்க வெளியே அனுப்புறோம் நீ சந்தோஷமா இரு என கூறி வருகின்றனர். இதனால் முதலாவது ஆளாக பிக் பாஸ் வீட்டிலிருந்து தனலட்சுமியே வெளியேறுவார் என சொல்லப்படுகிறது.

முதல் வாரமே எலிமினேட் ஆகப் போவது இவங்க தான்.. தட்டி தூக்க திட்ட போட்ட ரசிகர்கள் - யார் அவர் தெரியுமா??

உண்மையில் என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.