பிக் பாஸ் சீசன் 5ல் போட்டியாளர்களாக பங்கேற்க போவது யார் யார் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

Bigg Boss 5 Contestants Secrets : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுதிகளில் வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இதுவரை இந்த நிகழ்ச்சியில் 4 சீசன்கள் முடிவடைந்து விரைவில் ஐந்தாவது சீசன் தொடங்கப்பட உள்ளது.

மீண்டும் உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களே தொகுத்து வழங்கியுள்ள இந்த நிகழ்ச்சியில் 5 வது சீசனில் போட்டியாளர்களாக பங்கேற்க போவது யார் யார் என்பது குறித்து தெரிய வந்துள்ளது.

எட்டுத் திருக்கோலம் கொண்ட கண்ணனின் காட்சி பாரீர்.!

ஏற்கனவே போட்டியாளர்கள் லிஸ்ட் ஒன்று வெளியாகியிருந்த நிலையில் தற்போது சரவணன் மீனாட்சி ரக்ஷிதா, இர்ஃபான், பாலாஜி முருகதாஸின் நண்பர் ஒருவர், நடிகை சாந்தினி, சிம்பு பரிந்துரையில் ஒருவர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

உறுதியானது யாருமே எதிர்பார்க்காத கூட்டணி! – மகிழ்ச்சியில் Sivakarthikeyan ரசிகர்கள் | Cinema News