கடற்கரை மணலில் காத்து வாங்கும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார் ஷிவானி நாராயணன்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஷிவானி நாராயணன்.

இந்த சீரியல்களை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டார். அதன் பிறகு விஜய் சேதுபதிக்கு ஜோடியாக விக்ரம் படத்தில் நடித்தார்.

மேலும் வடிவேலுவுடன் இணைந்து நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படத்தில் நடித்தார். இது போன்ற தொடர்ந்து படங்களில் கவனம் செலுத்தி வரும் இவர் சமூக வலைதள பக்கங்களிலும் கவர்ச்சிகரமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

ஒவ்வொரு நாளும் விதவிதமாக கவர்ச்சி போஸ் கொடுத்து போட்டோக்களை வெளியிடும் ஷிவானி தற்போது கடற்கரை மணலில் படுத்து உருண்டு காற்று வாங்கும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

இதோ பாருங்க