புடவையில் எக்கச்சக்க கிளாமர் காட்டி போட்டோக்களை வெளியிட்டுள்ளார் ஷிவானி நாராயணன்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவுகின்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சிவானி நாராயணன்.

அதன்பிறகு கடைக்குட்டி சிங்கம் சீரியல் நடித்த இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இன்னும் பிரபலமானார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு படங்களில் நடித்துள்ள வாய்ப்பு இவருக்கு தொடர்ந்து கிடைத்து வருகிறது.

வடிவேலுவுடன் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் நடித்த சிவானி அதைத் தொடர்ந்து விஜய் சேதுபதிக்கு ஜோடியாக விக்ரம் படத்தில் நடித்தார்.

தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிக்க கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஓவர் கவர்ச்சி காட்டி புடவையில் போட்டோக்களை வெளியிட ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.