நடிகை சிவானி நாராயணன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி உடையில் வெளியிட்டுள்ள ரீல்ஸ் வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்ற பிரபலமான சீரியல் மூலம் அறிமுகமானவர்தான் ஷிவானி நாராயணன். அதனைத் தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக களம் இறங்கிய இவர் இந்நிகழ்ச்சியின் மூலம் பலருக்கும் பரீட்சையமானார். தற்பொழுது சினிமாவிலும் பிஸியான நடிகையாக மாறியுள்ள ஷிவானி நாராயணன் அவ்வப்பொழுது தனது சமூக வலைதள பக்கத்திலும் கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் வீடியோக்கள் போன்றவற்றை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருவார்.

கவர்ச்சியில் எல்லை மீறிய ஷிவானி நாராயணன்!!… இணையத்தில் தீயாக பரவும் ரீல்ஸ் வீடியோ வைரல்!.

அந்த வகையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வேற லெவல் ஆனா கவர்ச்சி உடையில் இளைஞர்களை சுண்டி இழுக்கும் அளவிற்கு ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அது தற்போது இணையத்தில் தீயாகப் பரவி வைரலாகி வருகிறது.

https://www.instagram.com/reel/CksNwTkgFV6/?igshid=YmMyMTA2M2Y=