Bhumika

Bhumika Chawla Gallery : 40 வயதிலும் இப்படியா என கவர்ச்சியான உடையில் ரசிகர்களை கிற்ங்கடித்துள்ளார் பூமிகா சாவ்லா.

தமிழ் சினிமாவில் விஜய், சூர்யா ஆகியோருடன் இணைந்து நடித்து பிரபலமானவர் பூமிகா சாவ்லா. தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு , கன்னடம், ஹிந்தி போன்ற மற்ற மொழி படங்களிலும் நடித்து வந்தவர்.

நடிப்பிற்கு நீண்ட இடைவெளி விட்டிருந்த பூமிகா சமீபத்தில் தன்னுடைய செகண்ட் இன்னிங்க்ஸை தொடங்கி பல படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது பூமிகா கவர்ச்சியான உடையில் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் 40 வயதிலும் இவ்வளவு அழகு, கவர்ச்சியான என கமெண்ட் கொடுத்து வருகின்றனர்.

Bhumika Chawla

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.