முகம் எல்லாம் தழும்புடன் அதிர்ச்சி வீடியோவை வெளியிட்டுள்ளார் பாரதி கண்ணம்மா வெண்பா.

Bharathi Kannamma Venba in Shocking Video ; தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியல் வில்லியாக வெண்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ஃபரீனா அசாத்.

முகம் எல்லாம் தழும்பு.. அதிர்ச்சிகர வீடியோவை வெளியிட்ட வெண்பா, நடந்தது என்ன? வைரலாகும் ஷாக் வீடியோ.!!

இந்த சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பிரபலம் அடைந்த வெண்பா சமூக வலைதள பக்கங்களை தொடர்ந்து விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.

இப்படியான நிலையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண் போல முகம் மற்றும் கைகளில் தழும்பு இருப்பது போல மேக்கப் செய்து போட்டோ வெளியிட்டுள்ளார்.

முகம் எல்லாம் தழும்பு.. அதிர்ச்சிகர வீடியோவை வெளியிட்ட வெண்பா, நடந்தது என்ன? வைரலாகும் ஷாக் வீடியோ.!!

இவர் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.