Bharathi Kannamma Venba Baby Photoshoot

முதன் முறையாக தனது குழந்தையை வைத்து போட்டோஷுட் நடத்திய வீடியோவை வெளியிட்டுள்ளார் பாரதி கண்ணம்மா வெண்பா.

Bharathi Kannamma Venba Baby Photoshoot : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் வெண்பா என்ற கதாபாத்திரத்தில் வில்லியாக நடித்து வருபவர் பரீனா. நிஜ வாழ்க்கையில் திருமணமாகி கர்ப்பமாக இருந்து வந்த இவருக்கு ஒரு மாதத்திற்கு முன்னர் தான் குழந்தை பிறந்தது.

Tamilcinema-வில் அடுத்த கட்டம் இந்த படம் – Rocky Movie Public Review | VasanthRavi | VigneshShivan

சமீபத்தில் தான் குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா நடைபெற்றது. இந்த நிலையில் தற்போது தன்னுடைய குழந்தையை வைத்து அழகிய போட்டோஷூட் நடத்தியுள்ளார் பரீனா. அந்த வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட அது ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்து வருகிறது.

கொலை செய்ததாக, கைதான குரங்குகள் : ஆய்வில் புதிய தகவல்