Bharathi Kannamma Upcomming Episode Update

இரண்டு குழந்தைகளுடன் பாரதியும் கண்ணம்மாவும் ஒன்றாக இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Bharathi Kannamma Upcomming Episode Update : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் பாரதியும் கண்ணம்மாவும் தனித் தனியாக வாழ்ந்து வருகின்றனர். கண்ணம்மாவின் இரண்டு மகன்களில் ஒருவரான ஹேமா பாரதியுடன் வாழ்ந்து வருகிறார். அவருக்கு கண்ணம்மா தான் தன் அம்மா என தெரியாது.

கனமழை, 50 பேர் பலி : பதற்றநிலையில் மக்கள்..

அதேபோல் லஷ்மி தன்னுடைய அம்மா கண்ணம்மா உடன் வாழ்ந்து வருகிறார். இவருக்கு பாரதி தான் தன்னுடைய அப்பா என தெரியாது. இவர்கள் அனைவரும் இப்போது ஒன்றாக சேர்வார்கள் இப்போது இந்த சீரியல் முடிவுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் இருந்து வருகிறது. மேலும் இன்னும் இரண்டு வாரங்களில் இந்த சீரியலில் கண் அம்மாவாக நடித்து வரும் ரோஷ்நி ஹரிப்ரியன் சீரியலில் இருந்து விலக இருப்பதாக தகவல் வெளியானது.

Nayanthara-க்கு 7 Assistant வேணுமாம்! – Producer K Rajan Blasting Speech | MuthalManithanAudioLaunch

இந்த நிலையில் தற்போது பாரதியும் கண்ணம்மாவும் இரண்டு குழந்தைகளுடன் ஒன்று சேர்ந்தது போன்ற புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனால் பாரதி கண்ணம்மா சீரியல் முடிவுக்கு வர போகிறதா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.