பாரதிக்கு முன்பே ஏன்னா அதுதான் நான் தான் உன் அம்மா என உண்மையை உடைக்க உள்ளார் கண்ணம்மா.

Bharathi Kannamma Upcomming Episode Update 11.10.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. சௌந்தர்யா தன் அம்மாவிடம் என்னதான் நீ பெத்த மகள் என இன்று உண்மையை உடைக்கிறார். மேலும் இதற்கெல்லாம் காரணமாக இருந்த வெண்பாவை ஒருவழிப் செய்யப் போகிறேன் என சௌந்தர்யா அங்கிருந்து கிளம்புகிறார்.

இதனையடுத்து ஹேமாவை பார்க்க பாரதி வீட்டிற்கு ஓடி வருகிறார் கண்ணம்மா. பாரதி அஞ்சலி அகிலன் பாரதியின் அப்பா என அனைவரும் இருக்கின்றனர். கண்ணம்மாவை பார்த்ததும் ஹேமா சமையல் அம்மா என கூறுகிறார்.

வழிபாடுகளில், சங்கு முக்கிய இடம் வகிப்பது ஏன்?

ஹேமாவை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த கண்ணம்மா நான் உனக்கு என்ன வேணும் தெரியுமா என உண்மையை வெளியே சொல்ல முற்படுகிறார். வீட்டில் உள்ள அனைவரும் அதிர்ச்சியாக சௌந்தர்யா ஓடி வருகிறார். இதனால் பாரதிகண்ணம்மா சீரியலில் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த படத்துக்கு Jiiva மற்றும் Mirchi Shiva தான் தூணு மாதிரி – Vijay Antony Emotional Speech..!

இது குறித்த காட்சிகள் புதிய ப்ரோமா வீடியோவில் இடம் பெற்றுள்ளன. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.