Bharathi Kannamma Upcomming Episode Promo Update

விவாகரத்து கேட்டு கோர்ட்டுக்கு போன பாரதிக்கு எதிர்பாராத அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது.

Bharathi Kannamma Upcomming Episode Promo Update : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் காதலித்து திருமணம் செய்து கொண்டு தற்போது பாரதியின் கண்ணம்மாவும் எட்டு வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

திருக்கார்த்திகை தோன்றல் ஏன்? : இதோ, நெறியாய் இரு நிகழ்வுகள்..

இந்த நிலையில் பாரதி கண்ணம்மாவிடம் இருந்து நிரந்தரமாக பிரிய விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடி இருந்தார். இருவரையும் விசாரித்த நீதிபதி இன்றைய எபிசோடில் இன்னும் இருபது நிமிடத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என கூறியிருந்தார்.

தாய் உள்ளம் கொண்டவர் சிம்பு! – Producer K.Rajan Bold Speech | Maanaadu Audio Launch | HD

இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள புரோமோ வீடியோவில் இருவருக்கும் சரியான புரிதல் இல்லாததால் தான் இந்த இடத்திற்கு கொண்டு வந்து நிறுத்தப்பட்டு இருக்கிறார்கள். பாரதிக்கு விவாகரத்து கொடுக்க இந்த நீதிமன்றம் சம்மதிக்கவில்லை. மாறாக இருவரும் ஆறு மாத காலத்திற்கு சேர்ந்து வாழ வேண்டும் என தீர்ப்பளிக்கிறது என நீதிபதி தெரிவித்துள்ளார்.

இந்த காட்சிகள் நாளை எபிசோடில் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.