பாரதி கண்ணம்மா வெண்பா அடுத்து என்ன செய்யப்போகிறார் என்பது குறித்த வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

Bharathi Kannamma Upcomming Episode Details : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் மிகவும் பிரபலமான ஒன்று பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் தனித்தனியாகப் பிரிந்து வாழ்ந்து வரும் பாரதி மற்றும் கண்ணம்மா எப்போது சேர்வார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் இருந்து வருகிறது.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% ஒதுக்கீடு : தமிழக அரசு

பாரதி கண்ணம்மா வெண்பா இவ்வளவு கொடூர வில்லியா? பாரதி கண்ணம்மாவில் அடுத்து நடக்கப் போவது இது தான்.!!

இருவரும் சேரவே கூடாது என வில்லியாக நடித்து வரும் வெண்பா தொடர்ந்து பல்வேறு வேலைகளை செய்து வருகிறார். இந்த நிகழ்வில் இவர் அடுத்ததாக தன் வீட்டில் வேலை செய்யும் வேலைக்காரி சாந்தியை கட்டி வைத்து சரமாரியாக அடிக்கும் படப்பிடிப்புக் காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

மிக விரைவில் பாரதி கண்ணம்மா சீரியல் இந்த காட்சிகள் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Valimai படத்தில் Ajith-தின் தங்கையாக நடித்துள்ளவர் இவர் தானா! – அவரே வெளியிட்ட பதிவு