பாரதி கண்ணம்மா ப்ரோமோ வீடியோவை ரசிகர்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. காதல் கதையாக ஒளிபரப்பாக தொடங்கி இன்று கன்றாவி கதையாக ரசிகர்களை புலம்ப வைத்து வருகிறது.

இந்த வாரமும் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் கிடையாது.‌. வெளியான ப்ரோமோ வீடியோவால் சீரியலை கிழித்தெடுக்கும் ரசிகர்கள் - இதோ பாருங்க

ஒரு டி என் ஏ டெஸ்ட் எடுத்தால் மொத்த பிரச்சனையும் முடிவுக்கு வந்துவிடும் அப்படி இருக்கையில் அந்த டி என் ஏ டெஸ்ட் எடுக்காமல் சீரியலை ஜவ்வு போல் இழுத்து வருவது ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் வெறுப்பை அதிகரித்து வருகிறது.

இந்த வாரமும் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் கிடையாது.‌. வெளியான ப்ரோமோ வீடியோவால் சீரியலை கிழித்தெடுக்கும் ரசிகர்கள் - இதோ பாருங்க

கண்ணம்மா ஹேமா தன்னுடைய மகள் என்ற உண்மையை உடைத்து தன்னுடன் அழைத்து வந்த நிலையில் அடுத்து டிஎன்ஏ டெஸ்ட் வந்து பாரதிக்கு உண்மைகள் தெரிய வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அடுத்த வாரமும் அது நடக்கப்போவதில்லை என்பதை ப்ரோமோ வீடியோ உறுதி செய்துள்ளது.

கதையை இழுக்க முடிந்து போன தீபாவளியை மீண்டும் கொண்டாடுகின்றனர் சீரியல் குழுவினர். இதற்காக எல்லோரும் கண்ணம்மா வீட்டிற்கு வர பாரதி மட்டும் வீட்டில் தனியாக இருக்க சௌந்தர்யா பாரதி பற்றி சொல்லி வருத்தப்பட ஹேமா வீட்டுக்கு போய் பாரதியுடன் தீபாவளி கொண்டாடுகிறார்.

இந்த வாரமும் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் கிடையாது.‌. வெளியான ப்ரோமோ வீடியோவால் சீரியலை கிழித்தெடுக்கும் ரசிகர்கள் - இதோ பாருங்க

இந்த ப்ரோமோ வீடியோவை பார்த்த ரசிகர்கள் எப்ப தாண்டா சீரியல்ல முடிப்பீங்க என அடுக்கடுக்காக கேள்விகளைக் கேட்டு வருகின்றனர்.