அனைத்து சேனல்களிலும் ஒளிபரப்பாகும் சீரியல்களில் தமிழ்நாட்டிலேயே நம்பர் ஒன் இடத்தைப் பெற்ற சீரியல் எது என தெரியவந்துள்ளது.

Bharathi Kannamma in Tamilnadu TRP Rating : தமிழ் சின்னத்திரையில் சன் டிவி விஜய் டிவி ஜீ தமிழ் கலர்ஸ் தமிழ் என பல்வேறு தொலைக்காட்சி சேனல்களில் தொடர்ந்து பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. ஒவ்வொரு தொலைக்காட்சி சேனலில் சூப்பர் ஹிட் சீரியல்கள் என சில உண்டு. குறிப்பாக விஜய் டிவிக்கும் சன் டிவிக்கும் எப்போதும் டிஆர்பி ரேட்டிங்கில் கடும் போட்டி நிலவி வரும்.

பிரபலங்களின் பார்வையில் Maanaadu படம் எப்படி இருக்கு? – வாங்க பார்க்கலாம் | Simbu, Venkat Prabhu

இந்த நிலையில் இதுவரை அதிக ரேட்டிங்கை பெற்ற சீரியலாக தமிழகத்தில் பாரதிகண்ணம்மா சீரியல் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது. இந்த செய்திகள் இதுவரை இல்லாத அளவாக 11.6 என்ற அளவில் டிவி ரேட்டிங்கை பெற்றுள்ளது.

மனிதரின் இயல்பை புரிந்து கொள்.!

அதேபோல் பாண்டியன் ஸ்டோர் சீரியல் பாரதிகண்ணம்மா சீரியல் அடுத்ததாக 9.6 ரேட்டிங் பாயிண்ட் உடன் டிஆர்பியில் கலக்கி உள்ளது. ஆனால் இது விஜய் டிவி அளவில் மட்டுமே.

தமிழக அளவில் பாரதிகண்ணம்மா சீரியல் ரேட்டிங்கில் தனக்கென தனி இடம் பிடித்திருப்பது ரசிகர்களை வியக்க வைத்துள்ளது. பலரும் சீரியல் குழுவினருக்கும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.