நான் போட்டோ ஷூட் நடத்தினா உங்க சூ** ஏன் எரியுது என எதிர்மறை விமர்சனங்களுக்கு பரினா பதிலடி கொடுத்துள்ளார்.

Bharathi Kannamma Fareena Reply to Haters : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மிகவும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் வில்லியாக நடித்து வருபவர் பரீனா. கடந்த வருடம் இவருக்கு திருமணம் நடந்தது இந்த நிலையில் தற்போது கர்ப்பமாக இருந்து வருகிறார்.

உலகில் நிலையான உண்மை, மாறாத அதிசயம் எது தெரியுமா?

நான் போட்டோ ஷூட் நடத்தினா உங்க சூ** ஏன் எரியுது?? எதிர்மறை விமர்சனங்களுக்கு பாரதிகண்ணம்மா பரீனா கொடுத்த பதிலடி.!!

இந்த நிலையில் நடிகை பரினா தொடர்ந்து ப்ரகனென்சி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அப்படி சமீபத்தில் சில புகைப்படங்களை வெளியிட ரசிகர்கள் பலரும் பல கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

நான் போட்டோ ஷூட் நடத்தினா உங்க சூ** ஏன் எரியுது?? எதிர்மறை விமர்சனங்களுக்கு பாரதிகண்ணம்மா பரீனா கொடுத்த பதிலடி.!!

பிரகனென்ஸி டைம்ல எத்தனை போட்டோ ஷூட்? ஏதோ நீ தான் இந்த உலகத்திலேயே கர்ப்பமாய் இருக்க மாதிரி, என பலர் கேள்வி எழுப்பியுள்ளனர். இதற்கு பரீனா நான் மாடலிங் துறையை சேர்ந்த பெண். குண்டா இருக்க, ஒல்லியா இருக்க, இல்ல உடல்நிலை சரியில்லாம இருக்க, கர்ப்பமாய் இருக்கனு எது எப்படி இருந்தாலும் இது என்னுடைய வேலை நான் செய்கிறேன். உங்க சூ** ஏன் எரியுது என கேள்வி எழுப்பியுள்ளார்.