வித்தியாசமான கெட்டப்பில் பாரதி கண்ணம்மா பரீனா போட்டோ ஷூட் நடத்தி உள்ளார்.

Bharathi Kannamma Fareena Photoshoot : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் வில்லியாக நடித்து வருபவர் பரீனா.

வித்தியாசமான கெட்டப்.. குழந்தை மற்றும் கணவருடன் பாரதி கண்ணம்மா பரீனா நடத்திய போட்டோ ஷூட்.!!

இவருக்கு திருமணமாகி கர்ப்பமாக இருந்து வந்த நிலையில் சமீபத்தில்தான் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்து சில வாரங்கள் ஓய்வு எடுத்த இவர் மீண்டும் சீரியலில் நடிக்கத் தொடங்கிவிட்டார்.

ஏற்கனவே குழந்தையுடன் சேர்ந்து அழகிய போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். அந்த வகையில் தற்போது தன்னுடைய கணவர் மற்றும் குழந்தையுடன் எகிப்து நாட்டு கெட்டப்பில் போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

வித்தியாசமான கெட்டப்.. குழந்தை மற்றும் கணவருடன் பாரதி கண்ணம்மா பரீனா நடத்திய போட்டோ ஷூட்.!!

இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.