
முரட்டு கவர்ச்சியில் பாரதிகண்ணம்மா சீரியல் நடிகை வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
Bharathi Kannamma Fareena Photos : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் வில்லியாக நடித்து வருபவர் பரினா.
நாயகியாக நடித்து வருபவரை விட செம அழகாக இருந்து வருவதாக ரசிகர்கள் அவரைப் பற்றி புகழ்ந்து வருகின்றனர். அவருடைய நடிப்பும் பாரதி கண்ணம்மா சீரியலில் வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறது.
மேலும் இவர் சமூக வலைதளப் பக்கங்கள் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்தவகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முரட்டுத்தனமான கவர்ச்சியில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்