பிரசவத்திற்கு பிறகு முதல் முறையாக பாரதி கண்ணம்மா வெண்பா வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Bharathi Kannamma Fareena Photos After Preganancy : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. அருண்பிரசாத் நாயகனாக நடிக்க வினுஷா நாயகியாக இந்த சீரியலில் நடித்து வருகிறார். இதற்கு முன்னதாக ரோஷினி ஹரிப்ரியன் நாயகியாக நடித்து வந்த நிலையில் அவர் சில காரணங்களால் இந்த சீரியலில் இருந்து விலகிக்கொண்டார்.

சபரிமலையில், வெடி வழிபாட்டுக்கு அனுமதி

மேலும் சீரியலில் முரட்டு வில்லியாக வெண்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் பரினா அசாத். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவருக்கு கடந்த சில வாரத்திற்கு முன்னர் தான் பிரசவம் நடைபெற்றது. சுகப்பிரசவத்தில் குழந்தை பிறந்து இருப்பதாக இவர் அறிவித்திருந்தார்.

நான் இந்த படத்துல ஒன்னுமே பண்ணல – Actor Prankster Rahul Speech | Bachelor Press Meet

பிரசவத்திற்கு பிறகு முதல் முறையாக தன்னுடைய புகைப்படங்களை இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் காட்டுத்தீ போல பரவி வருகின்றன.