கணவருடன் இணைந்து முதல் முறையாக கர்ப்பகால போட்டோஷூட் நடத்தியுள்ளார் பாரதிகண்ணம்மா வெண்பா.

Bharathi Kannamma Fareena in Couple Photoshoot : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் வில்லியாக நடித்து வருபவர் பரீனா. தற்போது கர்ப்பமாக இருந்து வரும் இவர் சீரியலில் இருந்து ஓய்வு பெறாமல் தொடர்ந்து நடித்து வருகிறார்.

பிரசவத்திற்கு இரண்டு மாதங்கள் இருக்கும் வரை தொடர்ந்து சீரியலில் நடிப்பேன் என கூறி வருகிறார். இப்படி விதவிதமாக போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்ட வண்ணம் உள்ளார்.

சதம் அடிப்பதில் சிறந்தவர் அவர் மட்டுமே : சச்சின் கணிப்பு சரியா.?

அந்த வகையில் தற்போது முதல் முறையாக வயிற்றில் தன்னுடைய குழந்தையை வைத்துக்கொண்டு கணவருடன் சேர்ந்து நடத்திய போட்டோஷுட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே லைக்குளைக் குவித்து வருகிறது ‌‌. விரைவில் இந்த போட்டோஷூட்டின் புதிய புகைப்படங்கள் வெளியாகும் எனவும் கூறியுள்ளார்.

Hotel-லில் நடிகை Andrea வெளியிட்ட வீடியோ! – இப்போ இதான் Trend | Latest Cinema News