பாரதி கண்ணம்மா வில்லி பரீனா தன்னுடைய குழந்தையின் பெயரை தெரியப்படுத்தியுள்ளார்.

Bharathi Kannamma Fareena Baby Name : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இது சீரியலில் வில்லியாக வெண்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் பரீனா. இவருக்கு சமீபத்தில் குழந்தை பிறந்தது.

இந்த நிலை இஸ்லாம் முறைப்படி இவருடைய குழந்தைக்கு பெயர் சூட்டு விழா நடைபெற்று உள்ளது. சின்னத்திரை பிரபலங்கள் பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். குழந்தைக்கு மிகவும் வித்தியாசமாக Zayn Lara Rahman என பெயர் சூட்டி உள்ளார்.

எதுக்குடா என்ன கூட்டிட்டு வந்திங்க.., Dindigul I Leoni செம Comedy – குலுங்கி சிரித்த அரங்கம்..! | HD

காமன்வெல்த் பளு தூக்கும் போட்டி : பதக்கம் வென்றார் புதுக்கோட்டை வீராங்கனை..

மேலும் முதல் முறையாக தன்னுடைய குழந்தையின் புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.
Attachments area