விவாகரத்து பேப்பரோடு வென்பா கண்ணம்மாவுக்கு ஒரு பக்கம் அதிர்ச்சி கொடுத்த பாரதியும் திடீர் முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.

Bharathi Kannamma Episode Update 05.10.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இரண்டாவது குழந்தை என்னிடம் இருப்பதாக கூறி கண்ணம்மா பாரதியை விவாகரத்து செய்ய திட்டமிடுகிறார் வெண்பா.

ஐபிஎல் இடி : இன்று, ரன்மழை பொழியப் போவது சென்னையா? டெல்லியா?

இந்த நிலையில் பாரதி நடந்தது எல்லாம் என்னை விட்டு கண்ணம்மாவை விவாகரத்து செய்ய முடிவெடுக்கிறார். அதன் பின்னர் தன்னுடைய அம்மா அப்பாவிடம் சென்று கண்ணம்மா என் கிட்ட ஒரு விஷயம் சொன்னா. அது ஏற்கனவே உங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும் எனக்குத்தான் புதுசாக இருக்கும். இருந்தாலும் நீங்க இப்ப தான் அதை முதன் முதலாக கேட்கிற மாதிரி ஒரு எக்ஸ்பிரஷன் குடுப்பீங்க. அதைப் பார்க்கத் தான் இதை உங்களிடம் சொல்கிறேன் என கூறுகிறார். பின்னர் கண்ணம்மாவுக்கு பிறந்தது ஒரு குழந்தை இல்லையாம் இரண்டு குழந்தையாம். உங்களுடைய இதழ் குழந்தையே என்னுடைய குழந்தை இல்லைன்னு சொல்லிட்டு இருக்கேன் இரண்டாவது குழந்தையை அந்த குழந்தையை தேடி கண்டு பிடிக்கணும்னு சொல்றா.

Kavin கிட்ட ஒரு Selfie கூட எடுக்க முடியல..அவ்ளோ SCENE இல்ல – Special Interview With Amritha Aiyer.!

அவளுக்கு ரெண்டு குழந்தை பிறந்து இருக்கலாம் அது உங்களுக்கு தெரிந்து இருக்கும். அவ குழந்தை யாருன்னு கூட நீங்க மறைக்கலாம் எனக்கு ஒரு சௌந்தர்யா எதுக்கு மறைக்க போறோம். தெரிஞ்சா சொல்லி இருப்போம் என கூறுகிறார். மேலும் இந்தப் பிரச்சினை எல்லாத்துக்கும் முடிவுகட்ட நீங்க நான் அவ எல்லாரும் நிம்மதியா இருக்க ஒரு முடிவெடுத்து இருக்கிறேன் என கூறுகிறார். அது என்ன முடிவு என இருவரும் கேட்க அதை இப்போ சொல்ல மாட்டேன் நடக்கும்போது பாருங்க. இப்பவே சொன்னா அதை கெடுக்கறதுக்கு திட்டம் போடுவீர்கள் என கூறுகிறார்.

இந்த பக்கம் கண்ணம்மா வீட்டிற்குச் சென்ற வெண்பா கையில் விவாகரத்து பேப்பரை கொடுத்து உனக்கு இரண்டாவது குழந்தை வேண்டுமா பாரதி வேண்டுமா என முடிவு செய்துகொள் என கூறி கண்ணம்மாவை குழம்ப வைத்து விட்டு வருகிறார்.

அதன் பின்னர் கண்ணம்மா இதுகுறித்து சிந்தனையில் இருக்க அவருடைய மனசாட்சி எதிரே தோன்றி உனக்கு இதுதான் வேண்டும் நீ இப்ப கூட வெளிப்படையாக சொல்ல முடியாதா?? இப்ப கூட உனக்கு அந்த பழக்கம் வரலைன்னா எப்போது தான் வரும் என கேட்கிறது. எனக்கு என் பொண்ணு தான் வேணும்னு கண்ணம்மா சொல்கிறார். அப்போ விவாகரத்து வேணாமா என மனசாட்சி கூறியது. இத்துடன் முடிகிறது இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.