ஒரு வழியாக பாரதி கண்ணம்மா சீரியல் முடிவுக்கு வர உள்ளது.

Bharathi Kannamma Climax Shooting Video : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியல் அழகிய காதல் கதையாக தொடங்கி அதன் பிறகு கதைக்களம் அப்படியே எதிர்மறையாக மாறி மக்களிடம் தொடர் வெறுப்பை பெற்று வருகிறது.

ஒரு வழியாக முடிவுக்கு வருகிறது பாரதி கண்ணம்மா சீரியல்.. கிளைமாக்ஸ் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ வைரல்.!!

எப்படா இந்த சீரியல் முடிப்பீங்க என ரசிகர்கள் நாள்தோறும் கேள்வி எழுப்பி வரும் நிலையில் தற்போது ஒரு வழியாக சீரியல் முடிவுக்கு வர உள்ளது. இது குறித்த சூட்டிங் ஸ்பாட் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.

ஒரு வழியாக முடிவுக்கு வருகிறது பாரதி கண்ணம்மா சீரியல்.. கிளைமாக்ஸ் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ வைரல்.!!

வெண்பா மற்றும் ஹேமா தலையில் கட்டுடன் இருக்க துர்கா சீரியல் ஷூட்டிங்கில் இணைந்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதனைப் பார்த்த ரசிகர்கள் அப்பாடா இப்பயாவது உங்களுக்கு முடிக்கணும்னு தோணுச்சு என கூறி வருகின்றனர்.