தன்னுடைய அம்மா மற்றும் தங்கையுடன் பாரதிகண்ணம்மா ஹீரோ அருண் பிரசாத்.

Bharathi Kannamma Arun With Mom : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியல் நாளுக்கு நாள் பல ட்விஸ்ட்களுடன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. ‌‌

ஒரே தலத்தில், 108 சிவாலய வழிபாடு.!

இந்த சீரியலில் ஹீரோவாக பாரதி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் அருண் பிரசாத். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இவர் மேயாதமான் என்ற திரைப்படத்தில் வைபவ் நண்பராக நடித்திருப்பார். அதன் பிறகு பாரதிகண்ணம்மா ஹீரோவாக நடிக்கத் தொடங்கிய இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

Trailer-ல் நிறைய Suspense இருக்கு? – Doctor Trailer Public Reaction

தற்போது இவர் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் அம்மா மற்றும் தங்கையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட அது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.