வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறு குறித்து பேசியுள்ளார் பாரதிகண்ணம்மா வெண்பா.

Bharathi Kannama Venba Chat With Fans : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் பரீனா. இவர் நடித்து வரும் என்ற கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமான வெறுப்பை பெற்று வருகிறது. மக்கள் மத்தியில் கிடைத்துள்ள வெறுப்புதான் இவருடைய நடிப்புக்கு கிடைத்த பரிசு.

ஐபிஎல் ரன்மழை : பிளே ஆஃப் சுற்றுக்காக, 4 அணிகளிடையே கடும்போட்டி..

வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறு இந்த சீரியலில் நடித்தது தான் - பாரதி கண்ணம்மா வெண்பா ஓபன் டாக்.!!

தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் இவர் தொடர்ந்து சீரியலில் நடிப்பேன் என கூறியுள்ளார். பிரசவத்திற்கு இரண்டு மாதங்கள் இருக்கும் வரை நடிக்கப் போவதாக தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இவர் சமூக வலைதளப் பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடிய போது ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.

சிவகார்த்திகேயன் Producer-னால கேட்க முடியாது – கலாய்த்த Nelaon Dhilpkumar Speech

ஒருவேளை நீங்கள் வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறு எது எனக் கேட்டதற்கு நாச்சியார்புரம் சீரியலில் நடித்தது என கூறியுள்ளார். இன்னொரு ரசிகர் இதுவரை பார்க்காத பாரதிகண்ணம்மா ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படத்தை வெளியிடுங்கள் என கேட்டதற்கு அதற்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.