Bhakyalakshmi Suchitra Daughter Photo

பாக்கியலட்சுமி சீரியல் நடிகையின் மக்களுடைய புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Bhakyalakshmi Suchitra Daughter Photo : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. தற்போது டிஆர்பியில் முக்கிய இடம் பிடித்து வரும் இந்த சீரியலில் பாக்கியா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் கே எஸ் சுசித்ரா.

இந்த சீரியல் மூலமாக என்பதன் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்துள்ளார். இந்த சிடி எனில் அவருக்கு செய்யன் மற்றும் எழில் என இரண்டு மகன்களும் இனியா என ஒரு மகளும் உள்ளார். அவருக்கு ஒரு மகள் உள்ளார்.

தற்போது தன்னுடைய மகளுடன் எடுத்த புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார். புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பாக்கியாவிற்கு இவ்வளவு பெரிய மகளா என ஆச்சரியத்துடன் கமெண்ட் அடித்து வருகின்றனர்.