அடையாளம் தெரியாத அளவிற்கு செம இளமையாக மாறி உள்ளார் இயக்குனர் பாக்யராஜ்.

Bhagyaraj in Latest Photoshoot : தமிழ் சினிமாவில் நடிகர் இயக்குனர் தயாரிப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவர் பாக்கியராஜ். படங்களில் ஹீரோவாகவும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார்.

ரூ.22,500 கோடியில் 341 கி்.மீ. நீள நெடுஞ்சாலை திறப்பு : பிரதமர் மோடி உ.பி. பயணம்

தற்போது கூட இவர் சில படங்களில் நடித்து வருகிறார்.

Ajith உடன் மூன்றாவது முறையாக இணையும் பிரபல இயக்குனர் – Massive Update.!

தற்போது 68 வயதாகும் இவர் இளமையான லுக்கில் நடத்திய போட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் லைக்குகளைக் குவித்து வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.