பிரபல நடிகருடன் பாக்கியலட்சுமி ரித்திகா வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Bhagyalakshmi Rithika With Bhagyaraj : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரம் நடித்து வருகிறார் ரித்திகா. விரைவில் சீரியலில் இவருக்கும் எழிலுக்கும் இடையே காதல் மலர்ந்து இருவரும் ஒன்று சேருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரபல நடிகருடன் பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ரித்திகா.. லைக்குகளை குவிக்கும் லேட்டஸ்ட் புகைப்படம்.!!
சாலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு..

பாக்கியலட்சுமி சீரியல் மட்டுமல்லாமல் கொக்கு வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் என்ட்ரி வழியாக உள்ளே நுழைந்து ஒரு சில வாரங்களிலேயே வெளியேறினார். மேலும் தற்போது காமெடி ராஜா கலக்கல் ராணி என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார்.

அனைவரையும் கலாய்த்து தள்ளிய தயாரிப்பாளர் Ravinder Chandrasekar! | Murungakkai Chips Audio Launch

இந்த நிலையில் தற்போது இவர் பிரபல நடிகரும் இயக்குனருமான பாக்கியராஜிடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை வெளியிட அந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல லைக்குகளை பெற்று வருகிறது.