பீஸ்ட் படம் பற்றி வெளியான சூப்பர் தகவலால் இது பேசப்பட்ட படத்தின் காப்பியா என கேள்வி எழுகிறது.

Beast Story Secrets : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தினை நெல்சன் திலீப்குமார் இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

ஆட்டுக்கறி போடாததால், ஆத்திரத்தில் வேறு பெண்ணை மணந்த மணமகன்..

இந்த படத்திற்கு ஸ்டண்ட் மாஸ்டராக அன்பு அறிவு ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது இவர் அளித்த பேட்டி ஒன்றில் இந்த படத்தின் ஸ்டண்ட் காட்சிகள் ஹாலிவுட் லெவலில் இருக்க வேண்டும் என நெல்சன் உறுதியாக உள்ளார்.

இது தமிழ் ஜேம்ஸ் பாண்ட் திரைப்படம் என கூறியுள்ளார். தளபதி ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர். அதே சமயம் இது ஜேம்ஸ் பாண்ட் படத்தின் காப்பியா எனவும் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Silambarasan-க்கு கோரிக்கை வைத்த Premam இயக்குனர்! – ஏற்பாரா சிம்பு!

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.