பீஸ்ட் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் எப்போது ரிலீஸ் தகவல் வெளியாகி உள்ளது.

Beast Single Track Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தினை நெல்சன் திலீப்குமார் இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

தமிழகத்தில், பிளஸ்-2 மதிப்பெண் பட்டியல் வெளியீடு : முழு விவரம்

பீஸ்ட் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் எப்போது ரிலீஸ்?? வெளியானது சூப்பரான தகவல்.!!

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர் ஆகியவை விஜய் பிறந்தநாள் விருந்தாக வெளியாகின. படத்தினை அடுத்த வருட பொங்கலுக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகிறது.

இந்த நிலையில் தற்போது பீஸ்ட் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் டிராக் வெளியீடு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின் படி இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் அனிருத் பிறந்த நாளான அக்டோபர் 16ஆம் தேதி வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

என் புருஷனை பேசுனா உனக்கு ஏன் எரியுது – தீபாவின் கலக்கல் காமெடி ஷாப்பிங்