Beast Movie Collection Issue

தளபதி விஜயின் பீஸ்ட் படத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Beast Movie Collection Issue : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. நெல்சன் திலீப் குமார் இயக்கத்தின் இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்து வருகிறது. இந்த படத்தில் பூஜா ஹெக்டே, யோகி பாபு, விடிவி கணேஷ், செல்வராகவன், சபீர் என பலர் நடித்து வருகின்றனர். படத்தை அடுத்த வருட பொங்கலுக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

சென்னையில், 200 நிரந்தர தடுப்பூசி மையங்கள் : தமிழக அரசு சிறப்பு ஏற்பாடு

தமிழ் தெலுங்கு என இரண்டு மொழியிலும் இந்தப்படம் வெளியாக உள்ளது. நான் பொங்கல் கொண்டாடும் அதே நேரத்தில் தெலுங்கு பேசும் மக்கள் சங்கராந்தி கொண்டாடுவார்கள். இந்த நேரத்தில் மகேஷ் பாபு நடிப்பில் உருவாகும் திரைப்படம் ஒன்று, ஐயப்பனும் கோஷியும் படத்தின் தெலுங்கு ரீமேக் என பல திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கின்றன.

தளபதி Vijay-ன் Beast படத்தில் கொஞ்சம் Plan Change.., Pongal-க்கு வெளியாகிறது..! | Nelson Dhilipkumar

இதனால் தளபதி விஜய்யின் பீஸ்ட் படத்தின் தெலுங்கு வசூல் நிச்சயம் சிக்கலை சந்திக்கும் என கோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.