பிரம்மாண்ட தொகைக்கு பீஸ்ட் படத்தை வாங்க முன் வந்துள்ளது பிரபல நிறுவனம்.

Beast Movie Bussiness Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகி மாஸ்டர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை தக்கவைத்து அளவினை அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்க இந்த படத்தில் நெல்சன் திலீப் குமார் இயக்கி வருகிறார்.

அம்மன் திருக்கோலமும், இந்த வார விசேஷமும்..

பிரம்மாண்ட தொகைக்கு பீஸ்ட் படத்தை வாங்க முன் வந்த நிறுவனம்.‌.. வேண்டாமென நிராகரித்த சன் பிக்சர்ஸ் - ஏன் தெரியுமா?

படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க மற்றும் பல நடிகர் நடிகைகள் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடித்து வருகின்றனர். தற்போது இந்த படத்தின் இந்தி டப்பிங் உரிமையை ரூபாய் 50 கோடிக்கு வாங்கிய பிரபல முன்னனி நிறுவனம் முன்வந்துள்ளது.

ஆனால் சன் பிக்சர்ஸ் படத்தின் படப்பிடிப்பு நிறைவடையாததால் இந்த டீலிங்கை வேண்டாம் என நிராகரித்துள்ளது.

நான் விஜய் ரசிகர் தான்…ஆனால்? – Vera Maari Song Public Reactions