பிக் பாஸ் சீசன் 5-ல் பிரபல நடிகையின் திருநங்கை மகளை கலந்துகொள்ள வைக்க முயற்சிகள் நடைபெற்று வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

BB5 Contestant Secrets : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். பல மொழிகளில் பல்வேறு திட்டங்களை கலந்துள்ள இந்த நிகழ்ச்சி தமிழுக்கு புதிது என்பதால் இதுவரை நான்கு சீசன்கள் நிறைவடைந்துள்ளது. விரைவில் ஐந்தாவது சீசன் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான வேலைகளையும் விஜய் டிவி ஆரம்பித்து விட்டது.

இன்றைய ராசி பலன்.! (30.6.2021 : புதன் கிழமை)

மேலும் இந்த முறை சர்ச்சை அதிகமாக இருக்க வேண்டும் என பார்த்து பார்த்து போட்டியாளர்களை தேர்வு செய்து வருகிறது. அந்தவகையில் இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு திருநங்கையை பங்கேற்க வைக்க முயற்சிகள் நடைபெற்று வருகிறது.

அவர் வேறு யாரும் இல்லை கவர்ச்சி நடிகையாக வலம் வந்து தற்போது குணச்சித்திர நடிகையாக நடிக்க தொடங்கியுள்ளார் நடிகை ஷகிலாவின் வளர்ப்பு மகளான மிலா தான். இதற்காக அவரிடம் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

Hotstar-ல் நேரடியாக வெளியாகும் SK-வின் Doctor படம்! 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.