ஜல்லிக்கட்டுக்காக சென்னையில் நடந்த மெரினா புரட்சியில் ஈடுபட்டு வீரத் தமிழச்சி என பெயரெடுத்தவர் பிக் பாஸ் ஜூலி.

இதனையடுத்து கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்து கொண்டு தன்னுடைய பெயரை டேமேஜ் செய்து கொண்டார்.

ஆனாலும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக திரையுலகில் நடிகையாகி பிஸியாக நடித்து வருபவர் ஜூலி மட்டுமே. அம்மன் தாயீ, அனிதா MBBS ஆகிய படங்களில் நடித்து வருகிறார். உத்தமி என்ற படத்திலும் நடிக்க உள்ளார்.

இந்நிலையில் ஜூலி தற்போது தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் சிலர் அவரை பாராட்டினாலும் பலர் வழக்கம் போல கலாய்த்தெடுத்தும் வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here