டபுள் எவிக்ஷனில் வெளியேறிய இரண்டு போட்டியாளர்கள் குறித்து பார்க்கலாம் வாங்க.

BB 7 in 13th Week Eviction Result : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏதாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இன்று 13 வது வாரத்திற்கான எலிமினேஷன் நடைபெற உள்ள நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியவர்கள் யார் என்பது குறித்த தகவல் வெளிவந்துள்ளது. 

நாமினேஷன் பட்டியலில் மிக குறைந்த ஓட்டுக்களை பெற்றிருந்தனர் மாயா தான். அதற்கு அடுத்த இடத்தில் நிக்சன் விஜய் வர்மா ஆகியோர் இருந்து வந்த நிலையில் மாயாவை காப்பாற்றி நிக்சன் மற்றும் ரவீனாவை வெளியேற்றி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.