பாக்கியலட்சுமி சீரியல் ரித்திகாவுக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் எழிலுக்கு ஜோடியாக அமிர்தா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ரித்திகா.

பாக்கியலட்சுமி ரித்திகாவிற்கு திருமணம் முடிந்தது.. மாப்பிள்ளை இவர்தான் - வைரலாகும் கல்யாண புகைப்படம்

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமான இவருக்கு விஜய் டிவி தொழில்நுட்பக் கலைஞர் வினு என்பவர் உடன் திருமணம் நடைபெற இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.

பாக்கியலட்சுமி ரித்திகாவிற்கு திருமணம் முடிந்தது.. மாப்பிள்ளை இவர்தான் - வைரலாகும் கல்யாண புகைப்படம்

இந்த நிலையில் தற்போது இருவருக்கும் திருமணம் நடந்து முடிந்து அந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. தனது திருமண புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள ரித்திகா தற்போது மிஸ்ஸஸ் வினுவாகி விட்டதாக தெரிவித்துள்ளார்.

இவருடைய பதிவு இதோ