பாக்கியலட்சுமி ராதிகா லெஸ்பியனாக நடித்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் சுசித்ரா பாக்கியா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வர ரேஷ்மா ராதிகா என்ற கதாபாத்திரத்தில் சதீஷ் கோபி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

நாளுக்கு நாள் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் கோபி மற்றும் பாக்யாவுக்கு விவாகரத்து கிடைத்து பிரிந்துவிட்ட நிலையில் கோபி ராதிகாவை திருமணம் செய்து கொள்வான் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ரேஷ்மா ஒரு படத்தில் லெஸ்பியனாக நடித்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.

இதனை பார்த்த கோபி என்ன ராதிகா இதெல்லாம் என அதிர்ச்சியானது போன்ற மீம் ஒன்று உருவாக்கப்பட்டு இணையத்தில் வைரலாகி வருகிறது.

https://www.facebook.com/groups/2685313871730079/permalink/3082900141971448/

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.