கமலா மற்றும் ஈஸ்வரி இடையே மீண்டும் முதல் உருவாக பாக்கியா ஜெனிக்கு அட்வைஸ் கொடுத்துள்ளார். 

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ராமமூர்த்தி இனியாவிடம் பேசிக் கொண்டு இருக்க ஜெனி செழியன் அனுப்பிச்ச லொகேஷன் பார்த்துக் கொண்டிருக்கிறார். 

பிறகு ஈஸ்வரி போன் பண்ணதும் ராமமூர்த்தி ரூமுக்கு எழுந்து செல்ல இனியா என்னக்கா போனையே பாத்துட்டு இருக்கீங்க என்ன விஷயம் என்று கேட்டேன் உங்க அண்ணனை லொகேஷன் அனுப்ப சொன்னேன் அவன் அனுப்பவே இல்ல. அவ போன் பண்ணாம லொகேஷன் அனுப்ப சொல்லு சொல்லிவிட்டு மேலே செல்ல ஜெனி பாக்யாவிடம் இந்த விஷயத்தில் சொல்கிறார். ‌ 

அதன் பிறகு ஜெனி கிச்சனுக்கு வர அமிர்தா டீ போட்டு கொடுக்க இன்னைக்கு தான் குழந்தை ரொம்ப நேரம் தூங்குற நான் நல்லா தூங்கினேன். இந்த மாதிரி டெய்லியும் ரெஸ்ட் கொடுத்தா நல்லா இருக்கும் என்று பேசிக் கொண்டிருக்க பாக்கியா ஒரு வயசானதும் எல்லாம் மாறிடும் என்று சொல்கிறார். பிறகு ஜெனியை வாக்கிங் கூப்பிட முதலில் வேண்டாம் என்று சொல்லும் கேள்வி பிறகு ஓகே போகலாம் என்று சொல்லி கிளம்ப இப்படியே வா என்று பாக்கியா கேட்க ஜெனி ஆன்ட்டி வேற புடவை கட்டிட்டு வரவா என்று கேட்கிறார். 

பாக்கியா புடவை கட்டிட்டு யாராச்சு வாக்கிங் போவாங்களா செழியன் போட்டுட்டு போ நல்ல அந்த மாதிரி டிராக் டீ ஷர்ட் போட்டுட்டு வா என்று சொல்கிறார். ஜெனி யாராவது ஏதாவது சொல்லுவாங்க என்று சொல்ல கருத்து சொல்ற ஒரு ஆள் பார்த்துதான் அவங்களும் இப்ப வீட்ல இல்ல அப்புறம் என்ன போயிட்டு மாத்திட்டு வாங்க என்று அமிர்தா சொல்ல ஜெனியும் டிரஸ் மாத்திட்டு கீழே வர அது பார்த்து செழியன் அசந்து போகிறார். 

மறுபக்கம் ஈஸ்வரி மயூவுடன் நல்லபடியாக பேசிக்கொண்டிருக்க அங்கு வந்து கமலா ஈஸ்வரியிடம் வம்பு இழுக்க இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட கோபியின் ராதிகாவும் என்ன பிரச்சனை என்று கேட்க கமலா ஒன்னும் இல்ல சும்மா பேசிட்டு இருந்தேன் என்று சொல்லி ரூமுக்கு சென்று விடுகிறார். கோபி ஈஸ்வரியிடம் கேட்க ஈஸ்வரியும் அதே பதிலை சொல்லிவிட்டு ரூமுக்கு செல்ல இருவரும் குழப்பம் அடைகின்றனர். பிறகு ராதிகா மயூவிடம் எல்லாம் ஓகே தானே என்று கேட்க மயூவும் ஓகே தான் மம்மி என்று சொல்கிறார். 

பிறகு பாக்யாவும் ஜெனியின் வாக்கிங் வர பாக்கியா ஜெனியிடம் வாக்கிங் வருபவர்கள் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு குணாதிசயம் இருக்கிறது என்று பேசுகிறார். பிறகு உன்கிட்ட கொஞ்சம் பேசணும் என்று ஜெனியை உட்கார வைத்து நீ வேலைக்கு போகலாம்னு யோசிச்சி இருக்கியா என்று கேட்க யோசித்து இருக்கேன் ஆன்ட்டி ஆனா இப்ப குழந்தை வச்சிட்டு எப்படி முடியும் என்று கேட்கிறார். வீட்ல இருந்து ஏதாவது வேலை பண்ணலாம் இல்ல உன்னை நீ எங்கேஜ்டா வச்சுக்கிட்டா வேற எதைப் பற்றியும் யோசிக்க தோணாது என்று அட்வைஸ் செய்ய ஜெனி நீங்க சொல்றது சரிதான் ஆன்ட்டி நான் ட்ரை பண்றேன் என்று சொல்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது‌. 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.