புயல் மாதிரி வருவேன்.. பாக்கியலட்சுமி ரேஷ்மா வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்.!

பாக்கியலட்சுமி சீரியல் ரேஷ்மா லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் வெளியிட்டு உள்ளார்.

baakiyalakshimi serial reshma latest photos
baakiyalakshimi serial reshma latest photos

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் ராதிகா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ரேஷ்மா.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது சேலையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு அதில் புயல் மாறி வருவேன் டைம் ஃபார் கிளாஸ் என்று பதிவிட்டுள்ளார்.

இவரின் இந்த பதிவு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறேன்

 

View this post on Instagram

 

A post shared by Reshma Pasupuleti (@reshmapasupuleti)