Ayngaran Teaser
Ayngaran Teaser

Ayngaran Teaser | G.V. Prakash Kumar, Raviarasu, Mahima Nambiar | Kaali Venkat, Arul Dass, Aadukalam Narein, Hareesh Peradi, Abishek, Irene, Siddharth

ஜி வி பிரகாஷ் குமார் நடிக்கும் படத்தின் டீசர் இன்று ரிலீசாகி உள்ளது. இதில் ஜி வி பிரகாஷ் குமார் – க்கு ஜோடியாக கொடிவீரன், குற்றம் 23 இல் நடித்த மஹிமா நம்பியார் நடித்துள்ளார். இந்த படத்தை ஈட்டி படத்தை இயக்கிய ரவி வர்மா இயக்கியுள்ளார்.

இந்த படத்தை காமன் மேன் தயாரிப்பில் B. கணேஷ் தயாரித்துள்ளார்.

விறுவிறுப்பாக போகும் இந்த டீசரில் சண்டை காட்சிகளும், வசனங்களும் சிறப்பாக வந்துள்ளது.

குறிப்பாக “உருப்படியா ஏதாவது பன்ணு, இல்ல உறுப்பற்றதுக்கு ஏதாவது பன்ணு”

” ஓடாத விழுந்துடுவ னு சொல்றதுக்கு ஆயிரம் பேர் இருக்காங்க சார், ஆனா விழுந்துடாம ஓடு னு சொல்றதுக்கு தான் ஒருத்தரும் இல்ல”

போன்ற டயலாக் செம. அந்த டீசரை நீங்களே பாருங்க…

YouTube video