அருண் விஜய்யின் 33வது படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து வெளியான புகைப் படங்கள் ரசிகர்களிடையே கைகளைக் குவித்து வருகிறது.

AV33 Shooting Spot Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் அருண் விஜய். வாரிசு நடிகராக திரையுலகில் அறிமுகமாகி இருந்தாலும் தன்னுடைய விடாமுயற்சி மற்றும் தனித் திறமையால் இன்று தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

நாளை ‘பிளை ஆப்’ மேட்ச் : ரூபி திருச்சி வாரியர்ஸ் – சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மோதல்

தற்போது இவர் இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவாகி வரும் அருண் விஜய் 33 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பக்கா கிராமத்து கதையில் உருவாகும் இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். ‌‌

திடீரென இந்திய அளவில் Trend ஆன Shivani Narayanan! – என்ன காரணம் தெரியுமா? 

தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. அருள்மிகு செம மாஸான லுக்கில் இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.