Author
Suresh Kandasamy 1367 posts 0 comments
Kudikara Nenju Lyric Video | Hi | Nayanthara, Kavin | Dhruv Vikram | Jen Martin | Vishnu Edavan
https://youtu.be/9E9wLkGgoko
“யாஷ் ஒரே ஒரு ராக்கிங் ஸ்டார்” – ‘டாக்ஸிக்’ விழாவில் ஹுமா குரேஷி புகழாரம்!
‘ராக்கிங் ஸ்டார்’ யாஷ் நடிப்பில், தேசிய விருது பெற்ற இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டாக்ஸிக்: A Fairy Tale for Grown-Ups’ திரைப்படம் ஆகஸ்ட் 26-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. KVN Productions மற்றும்…
சாய் அபயங்கரின் ‘ரதிமா’ பாடல் வெளியானது!
இளம் இசையமைப்பாளரும் பாடகருமான சாய் அபயங்கரின் 6-வது சுயாதீன (Indie) பாடலான ‘ரதிமா’ வெளியாகி ரசிகர்களிடையே கவனம் ஈர்த்து வருகிறது.
திங்க் இண்டி நிறுவனம் மூலம் வெளியிடப்பட்டுள்ள இப்பாடல், காதல் முறிவை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.…
இயக்குநர் சுசி கணேசனின் ‘ஒரண்ட’ படப்பிடிப்பு நிறைவு
இயக்குநர் சுசி கணேசன் பிறந்தநாளான இன்று (ஆகஸ்ட் 25), அவர் இயக்கி வரும் ‘ஒரண்ட’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது.
படப்பிடிப்பு நிறைவு மற்றும் பிறந்தநாள் என இரட்டை கொண்டாட்டத்தை படக்குழுவினருடன் இணைந்து பிரியாணி சமைத்து…
ஜிவி பிரகாஷ் நடிக்கும் நிஞ்ஜா படப்பிடிப்பு தொடக்கம்!
ஜி.வி. பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடிக்க, சீன் ரோல்டன் இசையமைக்கும் ‘நிஞ்ஜா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 24-ம் தேதி தஞ்சாவூரில் பூஜையுடன் தொடங்கியது.
அறிமுக இயக்குநர் முருகு இயக்கும் இப்படம் முழுமையான ரொமாண்டிக் காமெடி மற்றும்…
அக்ஷய் கண்ணாவின் ‘சுக்ராச்சாரியார்’ போர் முழக்கம் – ‘மகாகாளி’ கிளிம்ப்ஸ் வெளியானது!
பிரசாந்த் வர்மா – RKD Studios – பூஜா கொல்லூரு கூட்டணியில் உருவாகி வரும் பிரம்மாண்டமான வரலாற்றுப் படைப்பு ‘மகாகாளி’. பிரசாந்த் வர்மா சினிமாடிக் யுனிவர்ஸின் (PVCU) அடுத்த படைப்பாக உருவாகி வரும் இப்படத்தில், நடிகர் அக்ஷய் கண்ணா…
ரூ. 200 கோடியைக் கடந்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தின் வசூல்!
நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவான ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம் உலகளவில் ரூ.200 கோடி வசூலைக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 14-ஆம் தேதி உலகம்…
முதன்முறையாக ஜெயராம் ஜோடியாக நடிக்கும் சிம்ரன்
நடிகர் ஜெயராம் மற்றும் நடிகை சிம்ரன் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் புதிய ஃபேமிலி ரோம்-காம் திரைப்படத்தின் பூஜை சென்னையில் படக்குழுவினர் மற்றும் திரையுலகப் பிரபலங்களின் பங்கேற்புடன் கோலாகலமாக நடைபெற்றது.
‘தேஜாவு’, ‘வித்தைக்காரன்’…
“நடிகர் தனுஷ் எனக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன்” – நடிகை வர்ஷினி
‘மொத ராத்திரி’ திரைப்படத்தில் ரம்யா கதாபாத்திரத்தில் நடித்துள்ள வர்ஷினி கார்மேகம், கோயம்புத்தூர் பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் கல்லூரியில் இயற்பியல் படித்தவர். குறும்படங்கள் மற்றும் மேடை நிகழ்ச்சிகள் மூலம் நடிப்பின் மீது ஆர்வம் கொண்ட இவர்,…
