Atlee Next Movie Secret
Atlee Next Movie Secret

அட்லியின் அடுத்த படத்திற்கு யார் காரணம் என்பது குறித்து அவரின் மனைவி பிரியா கூறியுள்ளார்.

Atlee Next Movie Secret : தமிழ் சினிமாவில் ராஜா ராணி படத்தின் மூலமாக இயக்குனராகி தொடர்ந்து விஜயை வைத்து மூன்று படங்களை இயக்கியவர் அட்லி.

இந்த படங்களை தொடர்ந்து அட்லீ தற்போது தயாரிப்பில் இறங்கியுள்ளார். மாஸ்டர் திரைப்பட நடிகர் அர்ஜுன் தாஸை வைத்து அந்தகாரம் என்ற படத்தை தயாரிக்கிறார்.

மங்காத்தா படத்தில் நடிக்க இருந்தது அஜித் இல்ல, நான் தான் மைக்கை பிடித்து புலம்பிய பிரபல நடிகர்.!

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜயின் மேனேஜரான ஜெகதீஷ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வாழ்த்துக் கூறி இருந்தார். அதற்கு அட்லியின் மனைவி எல்லாத்துக்கும் நீங்கள் தான் காரணம் நன்றி என கூறியிருந்தார்.

இதனையடுத்து ஜெகதீஷ் அப்படியெல்லாம் இல்லை என கூறினார். உண்மை சில சமயம் கசக்கத்தான் செய்யும் பிரதர் என மீண்டும் அட்லியின் மனைவி ஒரு பதிலை கொடுத்துள்ளார்.