
Atlee & Murugadoss 2.O Review :
ஷங்கரின் 2.O படத்தை பற்றி திரையுலக பிரபலங்கள் பலரும் விமர்சனம் செய்து பாராட்டி வருகின்றனர்.
தற்போது அட்லீ, முருகதாஸ் ஆகியோரும் தங்களது கருத்துகளை பதிவு செய்துள்ளனர்.
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் இயக்கத்தில் நேற்று உலகம் முழுவதும் வெளியாகி இருந்த படம் 2.O.
தொழிநுட்பத்தில் தமிழ் சினிமாவை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றுள்ளது என்று தான் கூற வேண்டும்.
இப்படத்தை ரசிகர்கள் திரையுலக பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது இயக்குனர் அட்லீ, முருகதாஸ், பாலாஜி மோகன் ஆகியோர் படத்தை பாராட்டி டீவீட்டியுள்ளனர்.
அவர்களின் ட்விட்டர் விமர்சனங்கள் இதோ :
#2point0 has taken Indian cinema to the next level, Enjoyed the mass and Stylish performance of @rajinikanth sir, @akshaykumar acting was excellent and enjoyed the movie thoroughly @shankarshanmugh congratulations to the entire team @LycaProductions @arrahman
— A.R.Murugadoss (@ARMurugadoss) November 30, 2018
#2Point0 @shankarshanmugh sir movie was awestruck,epic film Loved 3.0character too the core thanks u so much for entertaining us always & ur always an inspiration sir, @rajinikanth sir 2.0reloaded,3.0was ultimate loved it sir @akshaykumar sir❤️@arrahman sir veralevel Bgm ????????
— atlee (@Atlee_dir) November 30, 2018
#2Point0 is a cinematic marvel from the limitless imagination of @shankarshanmugh !! And #Thalaivar @rajinikanth is THE KING of mass forever! ????✊????
— Balaji Mohan (@directormbalaji) November 29, 2018