Asian Cup football Indian team
Asian Cup football Indian team

Asian Cup football Indian team – ஆசிய கால்பந்து கூட்டமைப்பு சார்பில் ஆசிய கோப்பை தொடர் நடத்தப்பட்டு வருகிறது.

இதன் 17-வது சீசன் ஐக்கிய அரபு எமிரேட்சில் வரும் ஜனவரி மாதம் 5-ஆம் தேதி தொடங்க இருக்கிறது.

இந்த தொடரில் விளையாட இருக்கும் இந்தியா அணி தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளது.

அணியின் விவரம் : குர்தீப் சிங், விஷால் கைத், அமிரிந்தர் சிங், பிரிதம், சர்தாக், சந்தோஷ் ஜிங்கன், அனாஸ், சலாம் ரஞ்சன் சிங், சுபாஷிஷ் போஸ், நாராயணன் தாஸ்,

உடான்டா சிங், ஜாக்கிசந்த் சிங், ஜெர்மன்பிரீத் சிங், புரோனாய், அனிருத் தபா, வினித்ராய், ராவ்லின், ஆஷிக், ஹாலிசரண், சுமித் பாசி, பல்வந்த் சிங், சுனில் செத்ரி, ஜீஜே.

இந்த 17-வது சீசனில் இந்திய அணி ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்து உள்ளது. மற்றும், இந்தியா, ஜப்பான், தாய்லாந்து, யு.ஏ.இ, பிலிப்பைன்ஸ் போன்ற 24 நாடுகள் இடம் பிடித்து உள்ளது.

ஜனவரி 6-ஆம் தேதி இந்தியா தனது முதல் போட்டியில் தாய்லாந்து அணியை எதிர்கொள்ள உள்ளது.