Ashwin in Meet Cute Webseries

முன்னணி நடிகரின் தயாரிக்கும் 6 ஹீரோயின்களுடன் ஜோடி சேர்ந்து நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் நடிகர் அஸ்வின்.

Ashwin in Meet Cute Webseries : தமிழ் சினிமாவில் சில ஆல்பம் பாடல்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் அஸ்வின். குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கலந்து கொண்டு ஒட்டு மொத்த மக்கள் மத்தியிலும் மிகவும் பிரபலமானார்.

ஒலிம்பிக் போட்டியில் இனி, கிரிக்கெட்டும் சேர்ப்பு.. ஐசிசி ஏற்பாடு..

இதனைத் தொடர்ந்து அஸ்வினுக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் தொடர்ந்து கிடைத்து வருகின்றன. இந்த நிலையில் முதன்முறையாக திமுகவின் முன்னணி நடிகராக வலம் வரும் நானியின் தயாரிப்பில் உருவாக்கும் மீட் க்யூட் என்ற அந்தலாஜிகல் வெப் சீரிஸ் தொடரில் நடித்து முடித்துள்ளார்.

Lion Always A Lion.., Kamal Haasan-ஐ புகழ்ந்து தள்ளிய Director Lokesh Kanagaraj..! | Vikram | Tamil

இந்த படத்தின் சூட்டிங் நிறைவேற்றப்பட்டது இதுகுறித்த அறிவிப்பை அஸ்வின் மற்றும் படக்குழுவினர் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த படத்தில் அஸ்வினுக்கு ஜோடியாக 6 ஹீரோயின்கள் நடிக்கின்றனர். இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது. பலரும் அஸ்வினுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.