பாரதியாக நடிக்கும் அருண் வெளியிட்ட வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் பாரதிகண்ணம்மா சீரியல் முடிவுக்கு வருகிறதா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Arun Prasad About Bharathi Kannamma Serial : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலின் ரோஷினி ஹரிப்ரியன் நாயகியாக நடித்து வந்தார். சில காரணங்களால் அவர் இந்த சீரியலில் இருந்து விலகிக்கொண்டார். இவர் விலகியதால் ரசிகர்கள் இந்த சீரியலை முடித்து வைத்திருக்கலாம் என கூறி வந்த நிலையில் புது கண்ணம்மாவாக வினுஷா என்பவர் நடித்து வருகிறார்.

சென்னையில் கனமழை நீடிக்குமா? : ஆய்வு மையம் தகவல்

முடிவுக்கு வருகிறதா பாரதிகண்ணம்மா சீரியல்?? பாரதியாக நடிக்கும் அருண் வெளியிட்ட வீடியோவால் ரசிகர்கள் அதிர்ச்சி

தற்போது சீரியலில் பல திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த நிலையில் பாரதியாக நடித்து வரும் அருண் பிரசாத் சிம்லா சென்று உள்ள இடத்தில் தாடி மீசையெல்லாம் எடுத்து தன்னுடைய கெட்டப்பை மாற்றி உள்ளார். மேலும் பாரதியை மறந்துவிட்டு தற்போது நான் நானாக அதாவது அருணாக இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Maanaadu Box Office Collection-ஐ வெளியிட்ட படக்குழு! | Simbu | SJ Suryah | Kalyani | Venkat Prabhu

முடிவுக்கு வருகிறதா பாரதிகண்ணம்மா சீரியல்?? பாரதியாக நடிக்கும் அருண் வெளியிட்ட வீடியோவால் ரசிகர்கள் அதிர்ச்சி

இவரது வீடியோவை பார்த்து ரசிகர்கள் அப்போ பாரதிகண்ணம்மா சீரியல் முடிவுக்கு வருகிறதா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.